MATHS 3
Quiz
1 / 8
- 35/7-15 +(20X3)/6+5^2 ன் மதிப்பு
- 17
- 25
- 37
- 45
- 2,4,8,16..........1024 வரிசையிலுள்ள மொத்த எண்கள்
- 10
- 12
- 8
- 6
- ஒரு எண்ணை அதன் வர்க்கத்துடன் கூட்டி, மேலும் 28 ஐக்கூட்ட 300 கிடைக்கிறது எனில் அந்த எண்ணின் மதிப்பு
- 18
- 15
- 16
- 14
- 10√2 - 2√2 + 4√32 சுருங்கியவடிவம்
- 12√2
- 16√2
- 24√2
- 20√2
- இரண்டு இடங்களுக்கு இடையேயான பேருந்து மற்றும ரயில் கட்டணம் ரு.20 மற்றும் ரூ.30 . பேருந்து கட்டணம் 10% ரயில் கட்டணம் 20% உயர்த்தப்பட்டால், கட்டண உயர்வுக்குப் பின் ரயில்கட்டணத்திற்கும் பேருற்துக் கட்டணத்திற்கும் இடையேயான விகிதம்
- 11:18
- 18:11
- 5:3
- 3:5
- ஒரு காலிஇடத்தின் நீளம் மற்றும் அகலம் 4:5 என்ற விகிதத்தில் உள்ளது. நீளம் அகலத்தைவிட 20மீ குறைவு எனில், காலி இடத்தின் சுற்றளவு என்ன?
- 180மீ
- 360மீ
- 240மீ
- 300மீ
- ஒருவரின் சம்பளம் முதலில் 30% குறைக்கப்பட்டு பின்னர் 30% அதிகரிக்கப்பட்டால் அவருக்குகிடைப்பது
- 9% லாபம்
- 9% நஷ்டம்
- 15% லாபம்
- 15% நஷ்டம்
- ஒரு மோட்டார் இயந்திரத்தின் விலை ரூ.35,000. இதன் மதிப்பு ஒவ்வொரு ஆண்டும் 10% குறைந்தால், 3 ஆண்டுகள் முடிவில் அந்த மோட்டார் இயந்திரத்தின் விலையில் எவ்வளவு குறைந்திருக்கும்?
- ரூ.9485
- ரூ.9285
- ரூ.8875
- ரூ.8485